சன்னல் திரைச்சீலை துணியில் கழுத்து சிக்கி, 8 வயது சிறுமி பலி Apr 27, 2024 325 சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த உதயா, சரண்யா தம்பதியர், தங்களது 8 வயது மகள் அஸ்வந்தியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்ற நிலையில், வீட்டின் சன்னல் திரைச்சீலையை பிடித்து விளையாடிய போது சிறுமியின...